Skip to main content
வருமானத்திற்கு அதிகமாக சொத்து: பேராசிரியர்கள் மீது வழக்கு | NEWS24
கோவை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கோவை மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் இருவரும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செயப்பட்டுள்ளது.
Comments
Post a Comment