மணல் கடத்தலுக்கு துணை போகும் அரசு அதிகாரிகள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்றம் | POLIMER NEWS

மணல் கடத்தலுக்கு துணை போகும் அரசு அதிகாரிகள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்
மணல் கடத்தலுக்கு துணைபோகும் அதிகாரிகளையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் - உயர்நீதிமன்றம்
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் ராமதிலகம் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு தமிழக அரசுக்கு உத்தரவு

Comments